யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
நீரழிவு நோயை தடுப்பது எப்படி?
நீரழிவு நோய் பெரும்பாலும் பரம்பரையை அடிப்படையாக கொண்டு வருகிறது. இதனால் அது போன்ற குடும்பத்தில் திருமணம் செய்வதை தவிர்க்கலாம்.

இதுபோன்ற குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே அளவான உணவு, சீரான உடல்எடை, தேவையான அளவுக்கு உடற்பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

இனிப்பு பொருட்களை முற்றிலும் தவிர்ப்பது நலம். உடல்எடையை அதிகரிக்க விட்டுவிடக்கூடாது. இதுபோன்ற கட்டுப்பாட்டு முறைகளை சிறுவயதிலிருந்தே கடைபிடித்தால் நீரழிவு நோயை முற்றிலும் தவிர்க்க முடியும்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆரோக்கியத்துக்கு உறுதுணைபுரியும் வண்ணங்கள்!
சர்க்கரை அளவை குறைக்க....
தக்காளிக்கு 'இதயம்' கனிந்த நன்றி!
ச‌ர்‌க்கரை நோயா‌ல் க‌ண்களு‌க்கு பா‌தி‌ப்பு !
ரத்தம் உறைவது ஏன்?
பித்த வாந்தியை தடுப்பது எப்படி?
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகின் வித்தியாசமான நடிகர்களிகளில் ஒருவர். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பொல்லாதவன்
எந்த வேலையும் இல்லாத ஒரு இளைஞர் புது பைக் வாங்குகிறார். வில்லன் கும்பல் அதை கடத்தி செல்ல, அந்த பைக்கை...
வேல்
கண்ணாமூச்சி ஏனடா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - பொதுவாக வயதானவர்களைதான் மாரடைப்பு தாக்கும் என்று பலரும் நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace