யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
ஆரோக்கியத்துக்கு உறுதுணைபுரியும் வண்ணங்கள்!
- எஸ்.சரவணன்
தலைப்பை பார்த்தவுடன் 'ஆரோக்கியத்துக்கும் வண்ணங்களுக்கும் என்ன தொடர்பு?' என்ற சந்தேகம் எழுவது தெரிகிறது.

ஆம், ஆரோக்கியத்துக்கும் வண்ணங்களுக்கும் தொடர்பு உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள்.

நாம் அன்றாடம் உண்ணும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் வெவ்வேறு விதமான வண்ணங்கள் உடையவற்றை எடுத்துக் கொள்வது மிகுந்த நன்மை பயக்கும்.

ஒரே வண்ணங்களில் இல்லாமல் பீன்ஸ், காரட், பீட்ரூட், தக்காளி, மாம்பழம், ஆப்பிள் போன்று எந்த அளவுக்கு வெவ்வேறான வண்ணங்களுடைய காய்கறி மற்றும் பழங்களை உட்கொள்கிறோமோ, அதற்கான நல்ல பலன்கள் கிட்டும்.

இதைக் கடைப்பிடித்தால் பல்வேறு வகையான வைட்டமின் சத்துக்களும், புரதச் சத்துகளும் போதுமான அளவு கிடைக்கும்.

அத்துடன் இருதயக் கோளாறு தவிர்க்கப்படும் என்றும், நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்ததாகவும் இருக்கும் என்றும் கூறும் மருத்துவர்கள், வயோதிகத்தில் பார்வை மற்றும் நினைவாற்றல் குறைபாடும் ஏற்பாடாது என்கின்றனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சர்க்கரை அளவை குறைக்க....
தக்காளிக்கு 'இதயம்' கனிந்த நன்றி!
ச‌ர்‌க்கரை நோயா‌ல் க‌ண்களு‌க்கு பா‌தி‌ப்பு !
ரத்தம் உறைவது ஏன்?
பித்த வாந்தியை தடுப்பது எப்படி?
நெடுந்தூர விமானப் பயணிகள் கவனத்துக்கு..!
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகின் வித்தியாசமான நடிகர்களிகளில் ஒருவர். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பொல்லாதவன்
எந்த வேலையும் இல்லாத ஒரு இளைஞர் புது பைக் வாங்குகிறார். வில்லன் கும்பல் அதை கடத்தி செல்ல, அந்த பைக்கை...
வேல்
கண்ணாமூச்சி ஏனடா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - பொதுவாக வயதானவர்களைதான் மாரடைப்பு தாக்கும் என்று பலரும் நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace