யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
சர்க்கரை அளவை குறைக்க....
பொதுவாக பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால் அது குழந்தைகளையும் தாக்கும். எனினும், 30 வயதுக்கு மேல் தான் சர்க்கரை நோய் இருப்பது தெரியவரும்.

சர்க்கரை நோயை கவனிக்காமல் விட்டுவிட்டால் கண், இதயம் மற்றும் சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்பட்டு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

எனவே, சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு இருந்தால் அதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கும் உணவு வகைகளான சர்க்கரை, இனிப்பு, கிழங்குகள், மா, பலா, வாழை, பேரீச்சை, திராட்சை மற்றும் சப்போட்டா போன்ற பழவகைகள், இனிப்புப் பானங்கள், ஐஸ்கிரீம், சிப்ஸ் போன்றவற்றை தவிர்த்தல் வேண்டும்.

அதோடு, உடலின் எடையை ஒரே சீராக வைத்துகொள்ள வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஸ்ராய்டு மாத்திரைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

இதன்மூலம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தக்காளிக்கு 'இதயம்' கனிந்த நன்றி!
ச‌ர்‌க்கரை நோயா‌ல் க‌ண்களு‌க்கு பா‌தி‌ப்பு !
ரத்தம் உறைவது ஏன்?
பித்த வாந்தியை தடுப்பது எப்படி?
நெடுந்தூர விமானப் பயணிகள் கவனத்துக்கு..!
காய்ச்சல் இருக்கும்போது குளிக்கலாமா...?
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகின் வித்தியாசமான நடிகர்களிகளில் ஒருவர். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பொல்லாதவன்
எந்த வேலையும் இல்லாத ஒரு இளைஞர் புது பைக் வாங்குகிறார். வில்லன் கும்பல் அதை கடத்தி செல்ல, அந்த பைக்கை...
வேல்
கண்ணாமூச்சி ஏனடா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - பொதுவாக வயதானவர்களைதான் மாரடைப்பு தாக்கும் என்று பலரும் நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace