யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
தக்காளிக்கு 'இதயம்' கனிந்த நன்றி!
- சரா
தமிழ்நாட்டு சமையலில் இன்றியமையாத ஒன்று 'தக்காளி'. எந்த வகை உணவைத் தயாரித்தாலும் அதில், தக்காளி இருக்காமல் இருக்காது.

பல்வேறு மருத்துவ குணம் கொண்ட தக்காளிக்கு, இருதயம் தொடர்பான நோய்களால் உண்டாகும் பாதிப்பினை குறைக்கும் வல்லமையும் உண்டு.

இதனை, 2007-ம் ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்ட மருத்துவ ஆய்வு ஒன்று உறுதிபடத் தெரிவித்துள்ளது.

பொதுவாக, கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் நிறையவே உண்டு. அத்தகையோர் தக்காளியை அன்றாட உணவில் தவறாமல் எடுத்துக் கொண்டால், மாரடைப்பு வருவதற்கான சாத்தியமும் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ச‌ர்‌க்கரை நோயா‌ல் க‌ண்களு‌க்கு பா‌தி‌ப்பு !
ரத்தம் உறைவது ஏன்?
பித்த வாந்தியை தடுப்பது எப்படி?
நெடுந்தூர விமானப் பயணிகள் கவனத்துக்கு..!
காய்ச்சல் இருக்கும்போது குளிக்கலாமா...?
தடுப்பூசிகளால் தழும்புகள் ஏற்படுவது ஏன்?
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகின் வித்தியாசமான நடிகர்களிகளில் ஒருவர். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பொல்லாதவன்
எந்த வேலையும் இல்லாத ஒரு இளைஞர் புது பைக் வாங்குகிறார். வில்லன் கும்பல் அதை கடத்தி செல்ல, அந்த பைக்கை...
வேல்
கண்ணாமூச்சி ஏனடா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - பொதுவாக வயதானவர்களைதான் மாரடைப்பு தாக்கும் என்று பலரும் நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace