|
| சர்க்கரை நோயால் கண்களுக்கு பாதிப்பு ! |
சர்க்கரை நோய் கட்டுப்பாடில்லாமல் இருந்தால் கண்கள் பாதிக்கப்படுகிறது.
சீக்கிரம் கிடடப்பார்வை வந்து விடும்.பிறகு கேட்டராக்ட் எனப்படும் கண்புரை நோய் வந்து பார்வை குறைந்து விடும். கிளாக்கோமா எனப்படும் கண்நீர் அழுத்த நோய் ஏற்பட்டு பார்வையை மறைக்கும்.
இவற்றையெல்லாம் விட பெரிய ஆபத்து கண்ணின் ரெட்டினா எனப்படும் விழித்திரையில் ஏற்படும் ரெட்டினோபதி, இதன் விளைவாக திடீரென்று ஒருவருக்கு ஒரே நாளில் பார்வை முழுவதும் பறிபோய் விடும். மீண்டும் அவருக்குப் பார்வை கிடைக்கச் செய்வது என்பது மிகச்சிரமம்.
இத்தனை கஷ்டங்கள் நமக்கெதற்கு ? சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தி விட்டால் எந்தச் சிக்கலும் வராதே !
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகின் வித்தியாசமான நடிகர்களிகளில் ஒருவர். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கும்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பொல்லாதவன் | | எந்த வேலையும் இல்லாத ஒரு இளைஞர் புது பைக் வாங்குகிறார். வில்லன் கும்பல் அதை கடத்தி செல்ல, அந்த பைக்கை... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - பொதுவாக வயதானவர்களைதான் மாரடைப்பு தாக்கும் என்று பலரும் நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால்... |
| |
|
|
|
|
|
|
|