யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
ரத்தம் உறைவது ஏன்?
நமது உடலுக்குள் திரவநிலையில் இருக்கும் ரத்தம் வெளியே வந்தும் உறைந்துவிடுகிறது. இதற்கு காரணம் பலருக்கும் புரியாபுதிராகவே உள்ளது.

பொதுவாக மனித ரத்தத்தில் 13 வகையான காரணிகள் உள்ளன. ரத்தம் உடம்புக்குள் இருக்கும் போது, அந்த சீதோஷ்ண நிலையில் இந்த காரணிகள் வினைபுரிவதில்லை. இதனால் உடம்புக்குள் இருக்கும்போது ரத்தம் உறைவதில்லை.

ஆனால், ரத்தம் வெளியே வந்ததும், வெளிப்புறமுள்ள சீதோஷ்ண நிலைக்கு தகுந்தவாறு ரத்தத்தில் உள்ள காரணிகள் வினைபுரிகின்றன. இதனால் சுமார் 3 முதல் 4 நிமிடங்களில் ரத்தம் உறைந்து விடுகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பித்த வாந்தியை தடுப்பது எப்படி?
நெடுந்தூர விமானப் பயணிகள் கவனத்துக்கு..!
காய்ச்சல் இருக்கும்போது குளிக்கலாமா...?
தடுப்பூசிகளால் தழும்புகள் ஏற்படுவது ஏன்?
ஜலதோஷத்தைப் போக்க எளிய குறிப்பு!
காதில் பூச்சி நுழைந்தால்....
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகின் வித்தியாசமான நடிகர்களிகளில் ஒருவர். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பொல்லாதவன்
எந்த வேலையும் இல்லாத ஒரு இளைஞர் புது பைக் வாங்குகிறார். வில்லன் கும்பல் அதை கடத்தி செல்ல, அந்த பைக்கை...
வேல்
கண்ணாமூச்சி ஏனடா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - பொதுவாக வயதானவர்களைதான் மாரடைப்பு தாக்கும் என்று பலரும் நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace