யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
பித்த வாந்தியை தடுப்பது எப்படி?
சிலருக்கு பஸ்சில் நீண்ட தூரம் பயணம் செய்தால் தலைசுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்படும். அதிகாலை நேரங்களில் அடிக்கடி வாந்தி வரும்.

இதற்கு அதிக பித்த சுரப்பே காரணம். இதிலிருந்து நிவாரணம் பெற இதோ சில வழிகள்:

நேரத்தோடு உணவு சாப்பிட வேண்டும். காரம், மசாலா நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

எண்ணெய் பலகாரங்களை ஒதுக்க வேண்டும். புகைப் பழக்கம், மது போன்றவற்றையும் விட்டொழித்துவிட வேண்டும்.

அசைவ உணவு வகைகளை இயன்ற அளவு குறைத்துவிட வேண்டும். டென்ஷன், கோபம், பதற்றம் ஆகியற்றை குறைப்பது நல்லது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நெடுந்தூர விமானப் பயணிகள் கவனத்துக்கு..!
காய்ச்சல் இருக்கும்போது குளிக்கலாமா...?
தடுப்பூசிகளால் தழும்புகள் ஏற்படுவது ஏன்?
ஜலதோஷத்தைப் போக்க எளிய குறிப்பு!
காதில் பூச்சி நுழைந்தால்....
அல்சர் உருவாவது ஏன்?
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகின் வித்தியாசமான நடிகர்களிகளில் ஒருவர். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
பொல்லாதவன்
எந்த வேலையும் இல்லாத ஒரு இளைஞர் புது பைக் வாங்குகிறார். வில்லன் கும்பல் அதை கடத்தி செல்ல, அந்த பைக்கை...
வேல்
கண்ணாமூச்சி ஏனடா
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - பொதுவாக வயதானவர்களைதான் மாரடைப்பு தாக்கும் என்று பலரும் நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace