|
| மாரடைப்பு எந்த வயதில் ஏற்படும்? |
| 23 நவம்பர் 2007 ( 16:21 IST ) | |
பொதுவாக வயதானவர்களைதான் மாரடைப்பு தாக்கும் என்று பலரும் நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால், அதுவல்ல உண்மை.
அதிக உடற்பருமன், சர்க்கரை நோய், ரத்தத்தில் அளவுக்கு அதிகமான கொழுப்பு போன்றவை சேர்ந்துவிட்டால் எந்த வயதினரையும் மாரடைப்பு தாக்கும் ஆபத்து உண்டு.
எனவேதான் உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களில் கவனமாக இருக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - தமிழ் திரையுலகின் வித்தியாசமான நடிகர்களிகளில் ஒருவர். மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைக்கும்... |
| |
|
|
|
|
 | | FE |
| | | பொல்லாதவன் | | எந்த வேலையும் இல்லாத ஒரு இளைஞர் புது பைக் வாங்குகிறார். வில்லன் கும்பல் அதை கடத்தி செல்ல, அந்த பைக்கை... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - பொதுவாக வயதானவர்களைதான் மாரடைப்பு தாக்கும் என்று பலரும் நம்பி கொண்டிருக்கின்றனர். ஆனால்... |
| |
|
|
|
|
|
|
|