யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
குழந்தைகள் குண்டாகாமல் இருக்க உதவும் தூக்கம்!
- தொகுப்பு : சரா
தங்களது குழந்தை மிகவும் குண்டாக இருக்கின்றதே என்ற கவலை பெற்றோர்கள் பலருக்கும் இருக்கலாம்.

அவ்வாறு குழந்தைகள் குண்டாக இருப்பதற்கான காரணம், அவர்களின் தூக்க நேரமே என்பது பலருக்கும் தெரியாது.

ஆம், ஆறு வயதில் இருந்து 12 வயது வரையிலான குழந்தைகள், குறைந்தபட்சம் 9 மணிநேரமாவது தூங்க வேண்டும் என்கிறது மருத்துவ ஆய்வுகள்.

எனவே, டிவி பார்ப்பது, விடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றில் இரவு நேரங்களில் குழந்தைகள் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமை.

அவ்வாறு குறைந்தது 9 மணி நேரமாவது குழந்தைகளை தூங்கவைத்தால், அவர்களின் உடல் குண்டாகாமல் இருப்பதோடு, ஆரோக்கியத்துடனும் இருக்கும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நினைவாற்றலை வளர்க்க ஓர் எளிய வழி!
தோல் புற்றுநோயை தவிர்க்க, காபி பருகுவீர்!
குடற்புண்ணை ஆற்றும் மணத்தக்காளி கீரை!
வெட்டுக்காயத்துக்கு முதலுதவி
நெஞ்செரிச்சல் வராமலிருக்க சில குறிப்புகள்
வயோதிகத்திலும் இளமையுடன் இருக்க சில யோசனைகள்
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - 'மன்மதன்', 'வல்லவன்', 'கெட்டவன்' என தலைப்புகள் பலவற்றுக்கும் சொந்தக்காரரான இவரிடம், உயரியதாகப் போற்றப்படும்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
கற்றது தமிழ்
இது சாஃப்ட்வேர் யுகம். இதில் தமிழ் எம்.ஏ. படித்த ஒருவன் சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக சந்திக்கும்...
சத்தம் போடாதே
மருதமலை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'ஹார்ட் பர்ன்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் 'நெஞ்செரிச்சல்', ஃபாஸ்ட் ஃபுட் வாழ்க்கையில் மிக எளிதாக பலரையும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace