யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
வயோதிகத்திலும் இளமையுடன் இருக்க சில யோசனைகள்
- தொகுப்பு : சரா
வயோதிகம் என்பதை எவராலும் தவிர்க்க முடியாது. அதேநேரத்தில், ஆரோக்கியமான சில பழக்கவழக்கங்களையும், உணவு முறைகளையும் தொடர்ந்து பின்பற்றினால், வயோதிகப் பருவத்தில் இளமை மாறாத தோற்றத்தில் இருக்கலாம்.

குறிப்பாக, சருமம் தொடர்ந்து இளமைத் தோற்றத்துடன் இருக்க சில யோசனைகள்:

* குடிப்பழக்கம் இருப்பின், அதனை விட்டொழிய வேண்டும்.
* அதேபோல், புகைப்பழக்கத்தையும் கைவிட வேண்டும்.
* தானிய வகை உணவுகள், பழங்கள், காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.
* கொழுப்பு வகை உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
* மன அழுத்தத்தில் இருந்து விடுபடுதல்.
* அன்றாட உடற்பயிற்சி
* தண்ணீரை அதிக அளவில் பருகுதல் வேண்டும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
செம்பட்டை கூந்தல் கருகருவாக எளிய குறிப்பு
கண் சோர்வை நீக்க...
தேமலைப் போக்க உதவும் 'கடுகு எண்ணெய்'!
கண் சோர்வை போக்கும் ஆரஞ்சு!
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கான குறிப்பு
வாய் துர்நாற்றத்தைப் போக்க எளிய வழி!
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - பிறந்த தேதி : ஜூலை 7, 1981 மின்னல் வேக வளர்ச்சி என்பார்களே, அதற்கு மிகவும் பொருத்தமானவர் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் மகேந்திரசிங் தோனி....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
சத்தம் போடாதே
'சைக்கோபாத்' வகையறா திரைக்கதையில், குடிப்பழக்கத்தால் உண்டாகும் தீமையை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் சமூக...
மருதமலை
உற்சாகம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - இயற்கையின் நியதி முதுமை. அதை தவிர்க்க முடியாது. ஆனால் தள்ளிப்போடலாமே! அதற்கு இதோ ஒரு சூப்பர் வழி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace