யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
செம்பட்டை கூந்தல் கருகருவாக எளிய குறிப்பு
- தொகுப்பு : சரா
பெண்களுக்குக் கரும் கூந்தல் அழகு என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர். அதேநேரத்தில், சிலருக்கு செம்பட்டை நிறத்தில் கூந்தல் இருக்கக் கூடும்.

அத்தகையோர் கவலையுறாமல், கருகரு கூந்தலைப் பெற்று அழகுற இதோ ஓர் எளிய குறிப்பு

செய்ய வேண்டியவை

உளுந்தம் பருப்பு ஒன்றரைத் தேக்கரண்டியையும், 15 எண்ணிக்கை கொண்ட கருவேப்பிலைகளையும் எடுத்துக்கொண்டு, இதனை புளித்த மோரில் ஊரவைத்து அறைக்க வேண்டும்.

இப்படி உருவாக்கிய பேஸ்டை, நாள்தோறும் ஒரு பத்து முதல் பதினைந்து நிமிடம் வரையில் தலையில் தேய்த்து உலர்த்திய பிறகு குளிக்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்துவர, செம்பட்டை கூந்தல் விரைவில் கருகருவாகும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கண் சோர்வை நீக்க...
தேமலைப் போக்க உதவும் 'கடுகு எண்ணெய்'!
கண் சோர்வை போக்கும் ஆரஞ்சு!
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கான குறிப்பு
வாய் துர்நாற்றத்தைப் போக்க எளிய வழி!
பாதச் சுருக்கத்தைப் போக்கும் பப்பாளி!
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - பிறந்த தேதி : ஜூலை 7, 1981 மின்னல் வேக வளர்ச்சி என்பார்களே, அதற்கு மிகவும் பொருத்தமானவர் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் மகேந்திரசிங் தோனி....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
சத்தம் போடாதே
'சைக்கோபாத்' வகையறா திரைக்கதையில், குடிப்பழக்கத்தால் உண்டாகும் தீமையை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் சமூக...
மருதமலை
உற்சாகம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - இயற்கையின் நியதி முதுமை. அதை தவிர்க்க முடியாது. ஆனால் தள்ளிப்போடலாமே! அதற்கு இதோ ஒரு சூப்பர் வழி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace