யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
கண் சோர்வை நீக்க...
- பெரு
ல்வேறு காரணங்களால் சிலர் இரவில் தூக்கமில்லாமல் தவிப்பார்கள். இதனால் கண்களில் சோர்வு ஏற்பட்டு சுறுசுறுப்பின்றி காணப்படுவர்.

இதுபோன்ற பிரச்சனைகளில் சிக்கி தவிப்பவர்களின் சோர்வை நீக்கி, அவர்களை சுறு சுறுப்பாக மாற்ற இதோ ஒரு பயனுள்ள டிப்ஸ்:

ஆரஞ்சை பழத்திலிருந்து ஜூஸ் பிழிந்து அதை ஃபிரீசரில் வையுங்கள். பிரீசரை அதிக குளிரூட்டி, ஜூஸை ஐஸ் கட்டிகளாக உறைய வையுங்கள்.

வற்றை சுத்தமான வெள்ளைத்துணியில் கட்டி கண்களில் ஒத்தடம் கொடுங்கள். தினந்தோறும் இரவில் இப்படி செய்து வந்தால் ஒரே வாரத்தில் கண் சோர்வு நீங்கி உற்சாகம் பொங்கும்.




(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தேமலைப் போக்க உதவும் 'கடுகு எண்ணெய்'!
கண் சோர்வை போக்கும் ஆரஞ்சு!
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கான குறிப்பு
வாய் துர்நாற்றத்தைப் போக்க எளிய வழி!
பாதச் சுருக்கத்தைப் போக்கும் பப்பாளி!
பனிக்காலத்தில் சருமத்தை பாதுகாக்க...
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - பிறந்த தேதி : ஜூலை 7, 1981 மின்னல் வேக வளர்ச்சி என்பார்களே, அதற்கு மிகவும் பொருத்தமானவர் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் மகேந்திரசிங் தோனி....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
சத்தம் போடாதே
'சைக்கோபாத்' வகையறா திரைக்கதையில், குடிப்பழக்கத்தால் உண்டாகும் தீமையை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் சமூக...
மருதமலை
உற்சாகம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - இயற்கையின் நியதி முதுமை. அதை தவிர்க்க முடியாது. ஆனால் தள்ளிப்போடலாமே! அதற்கு இதோ ஒரு சூப்பர் வழி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace