யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கான குறிப்பு
- தொகுப்பு : சரா
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தங்களது உணவு முறையில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

குறிப்பாக, அவர்கள் தங்களது உணவில் உப்பை சிறிதளவே சேர்த்துக்கொள்ள வேண்டும்; சமையல் செய்யும்போதே, உப்பினைச் சேர்க்க வேண்டுமே தவிர, சமைத்தபின் உட்கொள்ளும்போது சேர்த்துக்கொள்ளக் கூடாது.

மேலும், உப்பு மற்றும் சோடியம் அளவு குறைந்து காணப்படும் உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அத்துடன் ஊறுகாய், சட்னி வகைகள், துரித உணவுகள் மற்றும் விடுதி உணவுகளை தவிர்ப்பது சாலச் சிறந்தது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வாய் துர்நாற்றத்தைப் போக்க எளிய வழி!
பாதச் சுருக்கத்தைப் போக்கும் பப்பாளி!
பனிக்காலத்தில் சருமத்தை பாதுகாக்க...
தலை அரிப்பை போக்க உதவும் மிளகு!
பித்த வெடிப்பை விரட்ட...
முதுமையை தள்ளிப்போடலாமே!
ஜோதிடம்
சிறப்பு பலன்கள் - பிறந்த தேதி : ஜூலை 7, 1981 மின்னல் வேக வளர்ச்சி என்பார்களே, அதற்கு மிகவும் பொருத்தமானவர் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் மகேந்திரசிங் தோனி....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
சத்தம் போடாதே
'சைக்கோபாத்' வகையறா திரைக்கதையில், குடிப்பழக்கத்தால் உண்டாகும் தீமையை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் சமூக...
மருதமலை
உற்சாகம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - இயற்கையின் நியதி முதுமை. அதை தவிர்க்க முடியாது. ஆனால் தள்ளிப்போடலாமே! அதற்கு இதோ ஒரு சூப்பர் வழி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace