|
| கரும்புள்ளிக்கு முற்றுப்புள்ளி... |
முகத்தில் கரும்புள்ளியா..? கவலை வேண்டாம், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்.
ஒரு டீஸ்பூன் உருளைக்கிழங்கு ஜூஸ், ஒரு டீஸ்பூன் தேங்காய் பால், ஒரு டீஸ்பூன் பயத்த மாவு ஆகியவற்றை கலந்து 'பேஸ்ட்' ஆக்கி கொள்ளவும்.
இதை முகத்தில் பூசி, அரை மணி நேரத்துக்கு பின்னர் கழுவிவிடவும். வாரத்துக்கு மூன்று முறை இதை பின்பற்றினால் போதும், உங்கள் முகம் பிரகாசமாகிவிடும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| இதிகாசங்கள் & கட்டுரைகள் - பால்குடம் எடுப்பது ஏன்? என்பது குறித்து 'இந்து மதமும் அதன் வழிமுறைகளும்' என்ற நூலில் கீழ்கண்டவாறு... |
| |
|
|
|
|
 | | PR |
| | | அபோகலிப்டோ (ஆங்கிலம்) | | கம்யூட்டர் யுகத்தில் மனிதன் மாறிவிட்டான். நாகரகத்திலும் ஏற்றம் கண்டாகிவிட்டது. ஆனால், இதே மனிதன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உருவத்தில் பெரிதாக இருப்பதானாலோ என்னவோ, நம்மில் பலரும் பரங்கிக்காயை உதாசீனப்படுத்திவிடுகிறோம்... |
| |
|
|
|
|
|
|
|