யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
கூந்தல் கருகருக்க என்ன செய்யலாம்?
- தொகுப்பு : திரு
திங்கள்கிழமை, 23 ஜூலை 2007   ( 18:11 IST )
நம்மில் பலருக்கு கூந்தல் செம்பட்டை நிறத்தில் இருக்கும். இன்னும் சிலருக்கு நரைத்தும் காணப்படும்.

இந்தக் குறை பெண்களுக்கு நேர்ந்து விட்டால், இது போன்ற இமாலயக் கவலை அவர்களுக்கு வேறொன்றும் இருக்க முடியாது.

அப்படி கவலைப்படுபவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், அவசியம் இதை நீங்க படிக்க வேண்டும்.

இந்த குறையை சரிசெய்ய அதிக பொருட் செலவு செய்யவும் அவசியமில்லை.

சரி! சரி! விஷயத்திற்கு வருகிறேன்.

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் உளுத்தம் பருப்பு அரை டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள், கறிவேப்பில்லை 10 இதழ்களை எடுத்துக் கொண்டு இரண்டையும் புளித்த மோரில் நன்றாக ஊறவைத்து அரையுங்கள்.

இந்த கூழை தலையில் தேய்த்த பின் 10 நிமிடங்கள் கழித்து அலசுங்கள்.

வாராவாரம் இதை நீங்கள் செய்து வந்தால் 'அண்டங்காக்கா கொண்டைக்காரி' என்று பாடும அளவுக்கு கூந்தல் கருமையாகி விடும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மரணத்தை உறுதி செய்ய...
புற்றுநோயை தவிர்க்க உதவும் பரங்கிக்காய்!
வயிற்றுப்புண் குணமாக...
இளநரை மறைய...
'சிக்குன் குனியா' வராமல் தடுக்க சில வழிமுறைகள்
கம்ப்யூட்டர் முறையில் கண் பரிசோதனை
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - பால்குடம் எடுப்பது ஏன்? என்பது குறித்து 'இந்து மதமும் அதன் வழிமுறைகளும்' என்ற நூலில் கீழ்கண்டவாறு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
PR
 
அபோகலிப்டோ (ஆங்கிலம்)
கம்யூட்டர் யுகத்தில் மனிதன் மாறிவிட்டான். நாகரகத்திலும் ஏற்றம் கண்டாகிவிட்டது. ஆனால், இதே மனிதன்...
என்னைப்பார் யோகம்வரும்
சிவாஜி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உருவத்தில் பெரிதாக இருப்பதானாலோ என்னவோ, நம்மில் பலரும் பரங்கிக்காயை உதாசீனப்படுத்திவிடுகிறோம்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace