|
| மரணத்தை உறுதி செய்ய... | |
ஒருவர் இறந்துவிட்டாரா, இல்லையா என்பதை உறுதிசெய்ய அவர்களின் கண்களில் டாக்டர்கள் டார்ச் லைட் ஒளியை பாய்ச்சி சோதனை செய்வது வழக்கம்.
இது ஏன் என்பது பலருக்கு புரியாத புதிராக இருக்கும். இதுகுறித்து டாக்டர்கள் அளிக்கும் விளக்கம்:
உயிரோடு இருப்பவர்களில் கண்களில் டார்ச் லைட் வெளிச்சத்தை செலுத்தினால் அவர்களது கண்களில் உள்ள 'பாப்பா' உடனடியாக சுருங்கும். ஆனால் இறந்தவர்களின் கண்களில் எவ்வளவு நேரம் டார்ச் லைட் ஒளியை செலுத்தினாலும் 'பாப்பா' சுருங்குவதில்லை.
இதன்மூலம் ஒருவர் இறந்துவிட்டாரா, இல்லையா என்பதை உறுதி செய்யலாம்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| இதிகாசங்கள் & கட்டுரைகள் - பால்குடம் எடுப்பது ஏன்? என்பது குறித்து 'இந்து மதமும் அதன் வழிமுறைகளும்' என்ற நூலில் கீழ்கண்டவாறு... |
| |
|
|
|
|
 | | PR |
| | | அபோகலிப்டோ (ஆங்கிலம்) | | கம்யூட்டர் யுகத்தில் மனிதன் மாறிவிட்டான். நாகரகத்திலும் ஏற்றம் கண்டாகிவிட்டது. ஆனால், இதே மனிதன்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உருவத்தில் பெரிதாக இருப்பதானாலோ என்னவோ, நம்மில் பலரும் பரங்கிக்காயை உதாசீனப்படுத்திவிடுகிறோம்... |
| |
|
|
|
|
|
|
|