யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
புற்றுநோயை தவிர்க்க உதவும் பரங்கிக்காய்!
- தொகுப்பு : சரா
உருவத்தில் பெரிதாக இருப்பதானாலோ என்னவோ, நம்மில் பலரும் பரங்கிக்காயை உதாசீனப்படுத்திவிடுகிறோம்.

ஆனால், அதனுடைய மருத்துவ குணத்தை உணர்ந்தால், பரங்கிக்காய் இல்லாமல் காய்கறி மார்க்கெட்டிலிருந்து வீடு திரும்ப மாட்டோம்.

ஆம், புற்றுநோயைத் தவிர்ப்பதற்கு பரங்கிக்காய் துணைபுரிகிறது என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு.

அந்தக் காய்க்கு புற்றுநோய் வரக் காரணமான செல்கள் உருவாவதைத் தடுக்கும் வல்லமை உள்ளது என்று பேங்காக்கில் உள்ள ' யுனிவர்சிட்டி சயின்ஸ் மலேசியா'வின் மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

இனியாவது, நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் பரங்கிக்காயை தவிர்க்காமல் இருப்போம்!
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வயிற்றுப்புண் குணமாக...
இளநரை மறைய...
'சிக்குன் குனியா' வராமல் தடுக்க சில வழிமுறைகள்
கம்ப்யூட்டர் முறையில் கண் பரிசோதனை
ரோஜா இதழுக்கு வகை செய்யும் பீட்ரூட்!
தேநீர் பருகுவீர்! உடல் எடையைக் குறைப்பீர்!
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - பிரதோஷத்தின் போது வழிபாடு செய்தால் வறுமை,பயம், பாவம், மரண வேதனை இவைகள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
சிவாஜி
பிரமாண்டங்களை பிலிமுக்குள் கொண்டு வருகிற ஷங்கர், வெற்றியை மட்டுமே இலக்காக கொண்ட ஏவி.எம்.நிறுவனம்...
பிறப்பு
கருப்பசாமி குத்தகைதாரர்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - சிக்குன் குனியா... இந்தப் பெயரைக் கேட்டாலே மக்களிடையே ஒருவித பீதி ஏற்படுகிறது...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace