யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
ரத்தத்தின் மூலம் பாலினத்தை கண்டறிய முடியுமா?
- தொகுப்பு : பெருமாள்
பொதுவாக ரத்தப்பரிசோதனை செய்து பல்வேறு நோய்களை கண்டறியலாம். ஆனால் ருவரது ரத்தத்தை பரிசோதனை செய்து அவர் ஆணா அல்லது பெண்ணா என்று கண்டறிய முடியுமா? என்பது பலரது சந்தேகம்.

நிச்சயமாக முடியும். ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களின் உட்புறம் 'sex chromatin' இருக்கும். இவற்றின் எண்ணிக்கை ஆண், பெண் இருபாலருக்கும் மாறுபடும்.

இந்த எண்ணிக்கையை வைத்து ஒருவரது ரத்தம் ஆணினுடையதா அல்லது பெண்ணினுடையதா என்பதை கண்டறிய முடியும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கால் ஆணி
அதிர்ச்சியில் மயக்கம்
இரும்புச் சத்தின் அவசியம் என்ன?
ஆண்களிடம் காணப்படும் மலட்டுத் தன்மை
வாய்ப்புண் வருவதை தவிர்க்க
பருக்களை விரட்ட 'வெட்டி வேர்' வைத்தியம்
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - இவ்வுலகில் நாம் எல்லோரும் சமம், நமக்குள் உயர்வு தாழ்வு இல்லை...
மேலும் படிக்க|மேலும்...
ஜோதிடம்
 
ரிக்கி பான்டிங்
உலகின் வலுவான கிரிக்கெட் அணியின் கேப்டனான இவர்...
பிரையன் லாரா
மஹேந்திர சிங் தோனி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தேன் என்று சொன்னால் வாயெல்லாம் தித்திக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace