யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
இரும்புச் சத்தின் அவசியம் என்ன?
- தொகுப்பு : பெருமாள்
ஒரு பெண்ணிற்கு குறிப்பாய் மாதவிடாயின் போதும், கருவுற்றிருக்கும் போதும் இரும்பு சத்து மிக அதிக அளவில் தேவைப்படுகிறது.

சரி இந்த இரும்பு சத்து எந்த உணவு பொருட்களில் அதிகமாக இருக்கிறது. இதோ தெரிந்து கொள்ளலாமா?

மாமிசம் குறிப்பாக கல்லீரல், இதயம், சிறுநீரகம், ஆகியவற்றில் அதிகமாக இருக்கிறது.

மேலும், இரத்தம், கோழி, முட்டை, மீன், பீன்ஸ், பட்டாணி ஆகிய உணவு பொருட்களிலும் இரும்புச் சத்து அதிகளவில் காணப்படுகிறது.

இது தவிர முட்டைகோஸ், நூல்கோல், சேனைக்கிழங்கு, சூரியகாந்தி, பூசணி விதைகள், கடல்பாசி, உலர்ந்த பழ வகைகள், காலிபிளவர், ஸ்டாராபெரிஸ், கீரைகள், அடர்த்தியான நிறமுடைய இலைகளைக் கொண்ட காய்கறிகள் மற்றும் பேரீட்சை, திராட்சை ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகமாக காணப்படுகிறது.

என்ன எங்க கிளம்பிடீங்க ! மேற்சொன்ன உணவு பொருட்களை வாங்கவா?
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆண்களிடம் காணப்படும் மலட்டுத் தன்மை
வாய்ப்புண் வருவதை தவிர்க்க
பருக்களை விரட்ட 'வெட்டி வேர்' வைத்தியம்
அழகுக்கு எலுமிச்சை
எலும்புகளை பாதுகாப்பது மிகவும் அவசியம்
சாக்லேட் சாப்பிடுவதால் நோய் வருமா ?
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - இவ்வுலகில் நாம் எல்லோரும் சமம், நமக்குள் உயர்வு தாழ்வு இல்லை...
மேலும் படிக்க|மேலும்...
ஜோதிடம்
 
ரிக்கி பான்டிங்
உலகின் வலுவான கிரிக்கெட் அணியின் கேப்டனான இவர்...
பிரையன் லாரா
மஹேந்திர சிங் தோனி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தேன் என்று சொன்னால் வாயெல்லாம் தித்திக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace