|
| ஆண்களிடம் காணப்படும் மலட்டுத் தன்மை | |
ஆண்களுக்கு எதனால் மலட்டு தன்மை ஏற்படுகிறது என்பதை எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கின்றனர். தெரியாதவர்களுக்காக இங்கே சில முக்கிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. தேவையான அளவு உயிரணுவை ஆணால் உற்பத்தி செய்ய முடிவதில்லை
பெண்ணின் கருமுட்டையை அடைந்து கருத்தரிக்க வைக்கவும், வேகமாக குழாய் மூலம் நீந்திச் செல்லவும் ஆணின் விந்துவால் இயலாது.
2. பால்வினை நோய்
ஆணிடம் உயிரணு விந்து ஆண்குறியை விட்டு வெளியே வராது. ஏனெனில் முன்போ அல்லது தற்போது ஏற்பட்ட பால்வினை நோயால் குழாயின் அடைப்பு ஏறப்ட்டிருக்கும்.
3. விதைப்பை பாதிப்பு
பால்வினை நோயினால் பாதிக்கப்பட்ட ஆணின் விதைப்பை நாளம் பாதிக்கப்பட்டு வீங்கி இருக்கும்.
4. ஆணிற்கு பாலுறவு சமயங்களில் கீழ்காணும் காரணங்களினால் பிரச்சனை
* அவனுடைய ஆண்குறி விறைப்பாக ஆகாது.
* ஆண்குறி விறைப்பாக இருக்கும், ஆனால் உடலுறவு சமயத்தில் தொடர்ந்து விரைப்பாக இருக்க முடியாது போய்விடும்.
* ஆண்குறி பெண்ணின் 'யோனி'யில் ஆழம் வரை செல்வதற்கு முன் உணர்ச்சியின் உச்சத்தை அடைந்து தணிந்து விடும்.
* சர்க்கரை நோய், மலேரியா, காச நோய் போன்ற காரணங்களினால் குழந்தை பெறும் தன்மையில் பாதிப்பு ஏற்படும்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|