யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல் | புகைப்படம்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் நல குறிப்புகள்
வனப்பை கூட்டும் தேங்காய்
- தொகுப்பு : கணேஷ் மரியதாஸ்
ட்னி, சாம்பார், ஸ்வீட் என்று நாக்கை சொக்கவைக்கும் சமையல் ஐட்டங்களில் சுவையூக்கியாக விளங்கும், ஓர் அழகு வள்ளலும் கூட. தலை முதல் பாதம் வரை மென்மையும் பளபளப்பும் தந்து, தன்னம்பிக்கையோடு நடைபோட வைக்கிறது. தேங்காய்யின் சில அழகு குறிப்புகள் இதோ.

வழுக்கை தேங்காயை அரைத்து, அத்தோடு சிறிது இளநீர் கலந்து முகத்துக்கு கீழிருந்து மேல் புறமாக பூசி, காய்ந்ததும் அலம்புங்கள். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். மேலும் முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் நீங்கும்.

கோடை வெயில் கொளுத்துகிறதே, முகத்தை என்ன தான் பொத்திப் பாதுகாத்தாலும், வெளியே சுற்ற வேண்டியவர்களுக்கு வெயிலின் தாக்கத்தால் முகம் கருத்துதான் போகும்.வெயிலிலால் வரும் கருமையை விரட்டி அடிக்க ஒரு அசத்தல் பேஸ்ட் இதோ.

தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு 1 ஸ்பூன் ஆகிய இரண்டையும் கலந்து பேஸ்ட் ஆக்கி முகத்தில் போட்டு, காய்ந்ததும் அலம்பி விடுங்கள். வாரம் இருமுறை செய்தால் முகம் பிரகாசமாகும். முகத்துக்கு நிறத்தை கொடுக்கும் கலக்கல் சாறு ட்ரீட்மெண்ட் இது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சிகப்பு பூவின் கறுப்பு மேஜிக்
வசீகர கண்கள் வேண்டுமா ?
கண்களை காக்கும் காய்கறிகள்
உடல் கட்டுப்பாடு
உறவை வளர்க்கும் தக்காளி
மனித வாழ்வுக்கு : அயோடின் உப்பின் அவசியம்
ஆன்மீகம்
இதிகாசங்கள் & கட்டுரைகள் - இவ்வுலகில் நாம் எல்லோரும் சமம், நமக்குள் உயர்வு தாழ்வு இல்லை...
மேலும் படிக்க|மேலும்...
ஜோதிடம்
 
ரிக்கி பான்டிங்
உலகின் வலுவான கிரிக்கெட் அணியின் கேப்டனான இவர்...
பிரையன் லாரா
மஹேந்திர சிங் தோனி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தேன் என்று சொன்னால் வாயெல்லாம் தித்திக்கும்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace