|
| உப்பும் உடல் பருமனும் |
| 9 மார்ச் 2009 ( 15:54 IST ) | |
பெரியவர்கள் மட்டுமின்றி, சிறியவர்களுக்கு கூட உடல் பருமன் காரணமாக அவ்வப்போது ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுண்டு.
சிறுவர்களின் உடல் பருமனாகாமல் இருப்பதற்கு பெற்றோர்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.
இதில், பெற்றோர்களுக்கு வழிகாட்டும் வகையில் மருத்துவ ஆய்வு ஒன்று நல்ல தீர்வை நம் முன் வைத்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் மேற்கொண்ட ஆய்வில், குழந்தைகளுக்கு அளிக்கும் உணவுப் பொருட்களில், உப்பின் அளவினைக் குறைத்தாலே, அவர்களின் உடல் பருமன் குறைந்து, சாதாரண அளவை அடைவது தெரிய வந்துள்ளது.
4 முதல் 18 வரையிலான சிறுவர்கள் உண்ணும் உணவில் சராசரியைக் காட்டிலும் பாதி அளவில் உப்பினைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அந்த ஆய்வு, சர்க்கரை அதிகமுள்ள குளிர்பானங்களையும் வெகுவாக தவிர்க்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தி.மு.க. செயல்பட்ட சில நிகழ்ச்சிகளையெல்லாம் ஜெயலலிதா எடுத்துக் கூறி, எங்கள் அணியிலே 'சிண்டு' முடிய முயற்சி செய்திருக்கிறார் என்று முதலமைச்சர் கருணாநிதி குற்றம்சாற்றியுள்ளார்... |
| |
|
|
|
|
 | | | சிவா மனசுல சக்தி - விமர்சனம் | | சிவா மனசுல சக்தி - சுருக்கமாக எஸ்எம்எஸ். படத்தின் முதல் காட்சி. ஓடிவந்து புகைவண்டியில் ஏறுகிறான் நாயகன். எதிரே நாயகி. கையில் ஆனந்த விகடன். டொட்டடாய்ங்... தயாரிப்பு விகடன் டாக்கீஸ். நாயகன் பெயர் சிவா. நாயகி பெயர் சக்தி. மீதமிருப்பது மனசுல... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - பொதுவாக குழந்தை பிறந்து 2 முதல் 4 மாதங்கள் வரை கண்களின் நிறத்தை உறுதியாகக் கூற முடியாது... |
| |
|
|
|
|
|
|