யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் சிகிச்சைகள்
மருத்துவ குணமிக்க கேரட்!
மையலில் சுவையான காய்கறியாக பரிமாறப்படும் கேரட் பல்வேறு மருத்துவக் குணங்களை தன்னகத்தே கொண்டது.

உயிர்கொல்லி நோயான புற்றுநோயை கட்டுப்படுத்துவதில் கேரட் முக்கியப் பங்காற்றுகிறது. இதில் உள்ள கரோட்டின் என்னும் சத்தானது, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பீட்டா கரோட்டின் என்னும் நோய் எதிர்ப்பு சக்தியையும் கேரட் தருகிறது.

இதுதவிர, குடல்புண் (அல்சர்), வயிற்று வலி போன்றவர்களுக்கும் கேரட் சாறு, அருமருந்தாக திகழ்கிறது.

வாயில் துர்நாற்றமா? வாரத்திற்கு ஐந்து நாட்கள் கேரட் சாறினை சர்க்கரை மற்றும் உப்பு எதுவுமின்றி அருந்தி வர, வாய் துர்நாற்றம் பறந்தோடி விடும்.

நார்ச் சத்து அதிகம் உள்ளதால், ஜீரண சக்தியை தூண்டி, உணவை செரிக்க வைப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது கேரட்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தலை சுற்றலை தவிர்க்கலாம்!
இளநரையை போக்கும் மருதாணி
மாறு கண் உள்ளவரா நீங்கள்?
கணினியும், கண் பார்வை பாதிப்பும்..
இருதய நோயாளிகளுக்கு மரபணு சிகிச்சை
இதயத்துக்கு ஏற்ற பச்சைத் தேநீர்
செய்திகள்
தேசியம் - நாட்டின் அதிக அதிகாரம் கொண்ட பதவியில் இருக்கும் பிரதமர் மன்மோகன் சிங், தனது ஓட்டுனர் உரிமத்தை ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு நேரில் சென்று புதுப்பித்துக் கொண்டார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு....
மேலும் படிக்க|மேலும்...