யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் சிகிச்சைகள்
இருதய நோயாளிகளுக்கு மரபணு சிகிச்சை
இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரபணு சிகிச்சை அளிப்பதால் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பான ஆய்வு மேற்கொண்ட அமெரிக்க வல்லுனர்கள், கொலம்பியா பல்கலைக்கழக மையத்தில் இதற்கான முதற்கட்டமாக சிகிச்சைகளை அளித்தனர்.

இதன்படி கடந்த ஆண்டு மே மாதத்தில் முதல்கட்ட சிகிச்சை தொடங்கப்பட்டது. சிகிச்சை பெற்ற 9 நோயாளிகளில் 7 பேருக்கு, ஆறு மாதங்களில் இதய செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

நோயாளிகளுக்கு பாதுகாப்பான முறையில், தேவையான அளவு மருந்து அளிக்கப்பட்டு அவர்களின் நோய் தன்மை குறித்தும் மதிப்பீடு செய்யப்பட்டது.

மரபணு சிகிச்சையால் இருதயம் பாதிப்புக்குள்ளானவர்களின் நோய் தீவிரம் உள்ளிட்டவற்றில் முன்னேற்றங்கள் ஏற்பட்டதை, அவர்கள் தங்கள் ஆய்வில் உறுதி செய்தனர்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இதயத்துக்கு ஏற்ற பச்சைத் தேநீர்
செவித்திறனை பாதுகாக்க...
இதயநோயை முன்கூட்டியே தடுப்போம்
மாரடைப்பு, பக்கவாதம் வராமலிருக்க...
உடல் எடையைக் குறைக்க எளிய வழி
மழைக்கால நோய்களை தடுக்க என்ன செய்யலாம்?
செய்திகள்
தேசியம் - அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மீண்டும் சுனாமி பேரலைகள் ஏற்படும் சாத்தியக் கூறுகள் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பூ - விமர்சனம்
பூ -படத்தின் பெயரைப் போலவே படம் நெடுக மணம் வீசச் செய்துள்ளார் இயக்குனர் சசி. அதற்காக அவருக்கு முதலில் நமது பாராட்டுக்கள்...
தெனாவட்டு
வாரணம் ஆயிரம் - விமர்சனம்!
ஆரோக்கியம்
தகவல்கள் - முட்டை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது தான். ஆனால் அதையும் அளவுக்கு அதிமாகச் சாப்பிட்டால் ஆபத்து என்கிறார்கள் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள்...
மேலும் படிக்க|மேலும்...