யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் சிகிச்சைகள்
விந்துச் சுரப்பியில் பாதிப்பா?
ஆண்களின் விந்து சுரப்பி பாதிக்கப்படுவதால் சிறுநீரகம் தொடர்பான பல்வேறு கோளாறுகள் ஏற்படலாம். தொடக்கத்திலேயே இதற்கு உரிய சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.

ஆண்களின் சிறுநீர்ப் பைக்கு அருகில் அமைந்துள்ள 'ப்ரோஸ்டேட்' சுரப்பி தான் விந்து சுரப்பி என்று கூறப்படுகிறது. 40 வயதை எட்டும்போது பெரும்பாலானோருக்கு இந்த சுரப்பி விரிவடையத் தொடங்குகிறது.

இதனால் சிறுநீர்ப் பை சுருங்குதல், சிறுநீர் வெளியேறும் வழியும் சிறியதாகுதல் போன்ற இன்னல்களை சந்திக்க நேரிடலாம். சுமார் 60 வயது எட்டிய ஆண்களில் 70 சதவீதம் பேர் இத்தகைய பாதிப்புகளைச் சந்திப்பதாக, ஆய்வு முடிவு கூறுகிறது.

தொடக்கத்திலேயே விந்து சுரப்பி பாதிப்பை கண்டறிந்து, உரிய மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இல்லையெனில் சிறுநீர் தங்குதல், சிறுநீர் செல்லும் வழியில் தொற்று நோய் ஏற்பட்டு வலி உண்டாகுதல், சிறுநீர்ப் பையில் கற்கள், சிறுநீரில் ரத்தம் போன்ற மேலும் பல பிரச்சினைகள் ஏற்படலாம்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நவீன 'காப்ஸ்யூல் எண்டோஸ்கோபி' சிகிச்சை!
பாக்டீரியா தொற்றால் மற்ற நோய் வராது!
இதயத்தை காப்போம்!
விந்துப் பரிசோதனை : ஓர் அறிமுகம்
எழில்மிகு ஓவியமே வலி நிவாரணி!
'கரு' குழந்தைக்கும் ஆபரேஷன்!
ஜோதிடம்
வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...