|
| பாக்டீரியா தொற்றால் மற்ற நோய் வராது! |
பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போரை மற்ற நோய் தாக்கும் வாய்ப்பு இல்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் தென்மேற்கு மருத்துவ மையத்தைச் சேர்ந்த ராபர்ட் முன்ஃபோர்ட் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இதுகுறித்து ஆய்வு நடத்தினர்.
இதில், பாலூட்டிகளுக்கு தொற்றுநோய் ஏற்படும்போது, வேறு நோய்கள் தாக்காத வகையில் சுரப்பி ஒன்று தடுத்து விடுவது தெரியவந்தது.
பாக்டீரியா தொற்றுநோய் ஏற்பட்ட பின்னரும், மற்ற நோய்கள் தாக்காதவாறு உடலுக்கு ஓர் எதிர்ப்பு சக்தி கிடைப்பதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | பொய் சொல்ல போறோம் | | நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே... |
| |
|
|
|
|
|
|
|