யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் சிகிச்சைகள்
இதயத்தை காப்போம்!
நமது உடல் உறுப்புகளின் சீரான இயக்கத்துக்கு காரணமாக இருப்பது இதயம். ரத்தத்தை சுத்திகரித்து, உடல் உறுப்புகள் அனைத்துக்கும் இதயம் அனுப்புவதாலேயே உடல் உறுப்புகள் இயங்குகின்றன.

இதனால் தான், இதயம் பாதிக்கப்பட்டால் பெரும்பாலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

பொதுவாக, உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்புச் சத்து, சர்க்கரை நோய், புகைப்பழக்கம், மன அழுத்தம், உடல் பருமன் ஆகிய நோய்களால் இதயத்துக்கு பிரச்னை ஏற்படுகிறது.

உடல் உறுப்புகள் அடிக்கடி உணர்வற்றுப் போதல், கை, கால் வீக்கம், வலி போன்றவை இதய பாதிப்புகளுக்கான முக்கிய அறிகுறிகள்.

இருதயத் தசைகள் மற்றும் ரத்தக் குழாய்கள் வலுவிழந்து விட்டாலும் இதுபோன்ற அறிகுறிகள் தென்படும்.

எனவே, இதய நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டவுடனே மருத்துவரை அணுகி, முறையான ஆலோசனைகள் பெற்றுக்கொள்வது நல்லது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
விந்துப் பரிசோதனை : ஓர் அறிமுகம்
எழில்மிகு ஓவியமே வலி நிவாரணி!
'கரு' குழந்தைக்கும் ஆபரேஷன்!
பதின்ம வயதினரின் மன அழுத்தத்தை கண்டறியும் வழிகள்!
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த...
மன அழுத்தத்தைப் போக்க 'நம்பிக்கை' சிகிச்சை!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பொய் சொல்ல போறோம்
நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல...
தனம்
சரோஜா
ஆரோக்கியம்
நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே...
மேலும் படிக்க|மேலும்...