யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் சிகிச்சைகள்
விந்துப் பரிசோதனை : ஓர் அறிமுகம்
- டாக்டர் டி.காமராஜ்
ஒரு நபருக்கு எப்போதும் ஒரே மாதிரியான விந்தணு உற்பத்தி நடைபெறுவதில்லை. மன இறுக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆண்களுக்கு விந்தணு தன்மை வெகுவாக பாதித்திருக்கக் கூடும்.

கருத்தரிப்பது தடைபடுவதற்கான காரணத்தை அறிய, முதலில் விந்துப் பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.

இந்தப் பரிசோதனையின் முடிவில், ஒரு நபர் கருத்தரிப்பிக்க தகுதி உள்ளவரா? இல்லையா என்பதை உறுதியாக கூறிவிட முடியும்.

பரிசோதனை மேற்கொள்ளும் விதம்

இப்பரிசோதனைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மனைவியுடன் தாம்பத்ய உறவை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பரிசோதனைக்கு ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரத்துக்குள் விந்துவை ஓர் அகன்ற வாயுள்ள குடுவையில் அடைத்துக் கொடுத்துவிட வேண்டும்.

குடுவையில் விந்துவைப் பிடிக்கும்போது பாதியளவு கீழே கொட்டிவிட்டால், அதுபற்றிய விவரத்தை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

பரிசோதிக்கப்படுபவை

* ஆய்வகத்தில் எடுத்துச் செல்லப்பட்ட விந்துவின் திரவ அடர்த்தி
* விந்தணுக்களின் எண்ணிக்கை
* விந்தணுக்களின் ஊர்ந்து செல்லும் திறன்
* இயல்பான உயிரணுக்கள்
(மூலம் - வெப்துனியா)
1| 2
 
மேலும்...
எழில்மிகு ஓவியமே வலி நிவாரணி!
'கரு' குழந்தைக்கும் ஆபரேஷன்!
பதின்ம வயதினரின் மன அழுத்தத்தை கண்டறியும் வழிகள்!
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த...
மன அழுத்தத்தைப் போக்க 'நம்பிக்கை' சிகிச்சை!
மஞ்சள், மிளகு: மருத்துவக் குணங்கள்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சரோஜா
ஜாலிக்கும், 'ஜில்லிட'வைக்கும் த்ரில்லருக்கும் முக்கியத்துவம் கொடுத்து, 'சென்னை 600028' அணியால் விளையாடப்பட்ட இரண்டாவது...
ஜெயம் கொண்டான்
தாம் தூம்
ஆரோக்கியம்
நலம் காக்க - பீர், ரெட் ஒயின் போன்ற மதுவகைகள் மற்றும் காபி ஆகியற்றை அதிகமாக பருகினால், ஆண்களது விந்தணுக்களின் எண்ணிக்கை...
மேலும் படிக்க|மேலும்...