யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் சிகிச்சைகள்
'கரு' குழந்தைக்கும் ஆபரேஷன்!
பிறந்து சில மாதங்களே ஆன பச்சிளம் குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதாக நம்மூரில் அடிக்கடி செய்திகள் வெளியாகும்.

ஆனால், குழந்தைகளின் நோயை கண்டறிந்து 'கரு'விலேயே அறுவைச் சிகிச்சை செய்யும் அளவுக்கு மருத்துவம் மிக வேகமாக முன்னேறி வருகிறது என்பதே உண்மை.

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் வாண்டர் பில்ட் என்ற பிரபலமான மருத்துவமனையில் நீண்ட காலமாக இந்த கரு குழந்தை அறுவைச் சிகிச்சை நடைபெற்று வருகிறது.

இந்த அறுவைச் சிகிச்சையில் 'ரிஸ்க்' அதிகம் என்பதால், பிழைக்க வாய்ப்பே இல்லை என்ற நிலையில் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே இந்த அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது.

சமீபத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 24 வார குழந்தைக்கு செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சைதான், உலகிலேயே மிகச் சிறிய கரு குழந்தைக்கு செய்யப்பட்ட அறுவைச் சிகிச்சை என்று கருதப்படுகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பதின்ம வயதினரின் மன அழுத்தத்தை கண்டறியும் வழிகள்!
சர்க்கரை நோயை கட்டுப்படுத்த...
மன அழுத்தத்தைப் போக்க 'நம்பிக்கை' சிகிச்சை!
மஞ்சள், மிளகு: மருத்துவக் குணங்கள்
வெவ்வேறு இரத்த பிரிவினருக்கு மாற்று சிறுநீரக அறுவைசிகிச்சை
சுவாசக் கோளாறுகளுக்கு 'சூப்' சிகிச்சை!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஜெயம் கொண்டான்
வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்...
தாம் தூம்
நாயகன்
ஆரோக்கியம்
நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு...
மேலும் படிக்க|மேலும்...