|
| மஞ்சள், மிளகு: மருத்துவக் குணங்கள் |
நாள்பட்ட சளி மற்றும் இருமலுக்கு அருமருந்து மஞ்சள் மற்றும் மிளகு தூள் எனலாம்.
ஒரு தம்ளர் பாலில் ஒரு கரண்டி மஞ்சள் தூள், மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்த்து தினந்தோறும் இரவில் குடித்து வந்தால், நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடிவிடும்.
நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மஞ்சள், உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடி விரட்டியடிக்கிறது. அதீத மருத்துவ சக்திகொண்ட மிளகு, சளியை கரைத்து காணாமல் போகச் செய்கிறது.
தினந்தோறும் உணவில் மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கொள்வதற்கு காரணம் இதுதான்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|