யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் சிகிச்சைகள்
ஒற்றைத் தலைவலியை முற்றிலும் விரட்ட....
மக்களுக்கு மிகவும் அவஸ்தை தரும் கொடிய நோய்களில் ஒன்று ஒற்றைத் தலைவலி. மூளைக்கு செல்கின்ற நரம்புகளில் ஒரு பக்கம் அதிவேகமாகவும், மறுபக்கம் மிக மெதுவாகவும் ரத்தம் ஓட்டம் இருப்பதே இந்த கொடியநோய்க்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்நோயை நிரந்தரமாக விரட்டியடிப்பதற்கான ஓர் எளிய சிகிச்சை முறை:

காட்டு பாகல் இலைகளை சிறிதளவு சேகரித்துக்கொள்ள வேண்டும். இதனுடன் சுக்கு, மிளகு மற்றும் உப்பு ஆகியவற்றை பொடி செய்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

இந்த கஷாயத்தை வடிகட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு குடித்து வந்தால் ஒற்றைத் தலைவலி குணமாகும்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தசையை வலுப்படுத்தும் பசலைக்கீரை!
நெஞ்சு எரிச்சலுக்கான சிகிச்சை முறை!
மார்பகப் புற்றுநோயை இரத்தப் பரிசோதனையால் அறிய முயற்சி
மூட்டு வலிக்கு நிவாரணம் தரும் ஆரஞ்சு!
கேடுகளை அகற்ற 'அவரை' வைத்தியம்
முட்டை பிரியரா நீங்கள், உஷார்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...