யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் சிகிச்சைகள்
நெஞ்சு எரிச்சலுக்கான சிகிச்சை முறை!
- தொகுப்பு : சரவணன்
நெஞ்சு எரிச்சல் உள்ளவர்கள், வேலையில் பதற்றத்தைக் குறைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். மன உளைச்சலைக் குறைக்கும் விதமாக யோகா, தியானத்தில் ஈடுபடுதல் நன்மை பயக்கும்.

உணவு முறையில் உரிய மாற்றங்களைச் செய்து, குறிப்பாக மதுப் பழக்கம், புகைப் பழக்கம் இருந்தால் அதை முழுமையாகத் தவிர்ப்பது அவசியம். மிதமான எண்ணெய், அளவான காரத்தோடு உணவுப் பண்டங்களைச் சாப்பிட வேண்டும்.

மருத்துவர்களின் ஆலோசனைகளுடன் மாத்திரைகள் உட்கொண்டும், தொடர்ந்து நெஞ்சு எரிச்சல் இருந்தால், இரைப்பை - உணவுக் குழாயின் கடைசிப் பகுதியை ஆய்வு செய்யும் எண்டாஸ்கோப்பி பரிசோதனை, மேனோமெட்ரி என்றழைக்கப்படும் பரிசோதனை, 'பிஎச்' பதிவு மூலம் செய்யப்படும் உணவுக் குழாய் அமில சோதனை ஆகியவற்றைக் கொண்டு நெஞ்சு எரிச்சலை உறுதிப்படுத்த வேண்டும்.

அதன்பின்தான், அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும். இந்த அறுவைச் சிகிச்சையை லாப்ராஸ்கோப்பி மூலம் செய்ய முடியும்.

மேலும், நெஞ்சு எரிச்சல் பிரசச்னை இருந்தால் ஆரம்ப நிலையிலேயே உரிய சோதனைகளை செய்து கொண்டு சிகிச்சை பெறுவது அவசியமாகும்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மார்பகப் புற்றுநோயை இரத்தப் பரிசோதனையால் அறிய முயற்சி
மூட்டு வலிக்கு நிவாரணம் தரும் ஆரஞ்சு!
கேடுகளை அகற்ற 'அவரை' வைத்தியம்
முட்டை பிரியரா நீங்கள், உஷார்!
குழந்தைகள் நடக்க தாமதமாவது ஏன்?
குழந்தைகளின் அஜீரணத்தைப் போக்க எளிய வீட்டுவைத்தியம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace