|
| மூட்டு வலிக்கு நிவாரணம் தரும் ஆரஞ்சு! | |
மூட்டு வலியை போக்கி, மூட்டு எலும்புகள் தேய்வதைத் தடுக்கும் வல்லமை ஆரஞ்சு பழத்திற்கு உள்ளது.
இதைதான் தொன்று தொட்ட காலத்தில் இருந்து தமிழகத்திலுள்ள மூலிகை மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்களே? என்று வினவுவதும் சரிதான்.
ஆஸ்திரேலிய மருத்துவ ஆய்வாளர்கள் தங்களது ஆய்வு ஒன்றின் மூலமாக, ஆரஞ்சு பழத்தின் மகிமையை உறுதி செய்துள்ளனர்.
வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களைத் தொடர்ந்து உட்கொண்டு வந்தால், மூட்டு வலியும் வராது, மூட்டு எலும்புகளும் தேயாது என்பது அந்த ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.
நாளொன்றுக்கு 200 மில்லி கிராம் அளவு கொண்ட வைட்டமின் - சி வேண்டும் என்று பரிந்துரைக்கும் மருத்துவர்கள், தினமும் ஓர் ஆரஞ்சு பழத்தை உட்கொண்டாலே போதும்.அதில், தேவையான அளவு வைட்டமின் - சி நிறைந்துள்ளது என்கின்றனர்.
இந்த ஆய்வு, 50 வயதினைக் கடந்த 300-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்களின் உணவு முறைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :
மனதில் பட்டதை மறக்காமல் பேசும் குணமுடைய நீங்கள், எதிரிக்கும் நல்லதே நினைப்பவர்கள்.உங்களுக்கு இந்த... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சண்ட | | ரஜினியின் 'மாப்பிள்ளை' கதையில் கூடுதலாக ஆக்சன், கவர்ச்சி மற்றும் காமெடி கலந்து சுந்தர்.சி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - கோடை காலத்தில் பெரும்பாலானோரும் உடல் சூட்டினால் அவதியுறும் நிலை... |
| |
|
|
|
|
|
|
|