யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் சிகிச்சைகள்
காது கேளாதவர்களுக்கு வாய் பேச முடியாதது ஏன்?
காது கேட்க இயலாத பலர் சரியாக வாயும் பேச முடியாத நிலையில் இருப்பதை காணலாம். ஒரே நபருக்கு இந்த இரண்டு குறைபாடுகளும் சேர்ந்தே இருப்பதற்கான காரணம் பலருக்கு புரிவதில்லை.

இதற்கு மருத்துவர்கள் கூறும் விளக்கம்:

பொதுவாக நாம் காதினால் கேட்பதுதான் மூளையில் பதிவாகி, நமது மெய்யறிவு காரணமாக வார்த்தைகளாக வெளிப்படுகின்றன.

ஆனால், இதுபோன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு காது மற்றும் அதன் உள் எலும்புகள் சரியாக வளர்ச்சி அடைந்திருக்காது. அல்லது காது மற்றும் மூளையை இணைக்கும் செவி நரம்பு பாதிக்கப்பட்டிருக்கலாம்.

இதனால், காது கேட்கும் சக்தி இல்லாதவர்களுக்கு, பிறர் சொல்லும் வார்த்தைகள் மூளைக்கு தகவலாக எடுத்துச் செல்லப்படுவதில்லை. இதன் காரணமாக அதை கிரகித்துகொண்டு பதில் பேசும் தன்மையும் இல்லாமல் போகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தெரிந்துகொள்ளுங்கள்: யானைக்கால் நோய்!
குடல் புண்ணைப் போக்க 'கீரை' வைத்தியம்!
காது கேளாமைக்கு 'காக்ளியர் இம்ப்ளான்ட்'!
முகப் பருக்களை விரட்ட ஒளிக் கதிர் சிகிச்சை!
உடலில் உருவாகும் மச்சங்கள்
மூளைக்காய்ச்சலை தடுக்கலாம்!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
தூண்டில்
தன்னைக் காதலித்துவிட்டு வேறொருத்தியை மணக்கும் காதலனை பழிவாங்கும் காதலியின் கதையே 'தூண்டில்'...
அ‌ஞ்சாதே
நெஞ்சத்தைக் கிள்ளாதே
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'என்னதான் செய்தாலும் உடல் சோர்வு மட்டும் போகவில்லையே' என்று வருந்துவோர் பலர்...
மேலும் படிக்க|மேலும்...