யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் சிகிச்சைகள்
உடலில் உருவாகும் மச்சங்கள்
மது சருமத்துக்கு மெலனின் என்ற நியமிகள்தான் நிறத்தை தருகின்றன. நமது உடலில் முதன் முறையாக இந்த மெலனின் உருவாகும்போது, சருமத்தில் ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் சற்று அதிகமாகவே குவிந்துவிடும்.

இந்த நிறமிகளின் குவியல்கள்தான் மச்சம் என்று அழைக்கப்படுகிறது. இவற்றை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அகற்ற முடியும். மேலும் பல்வேறு நவீன மருத்துவ முறைகளும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

எனினும், உடலில் மச்சங்கள் இருப்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பது நாம் நினைவில் கொள்ளவேண்டிய விஷயம்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மூளைக்காய்ச்சலை தடுக்கலாம்!
சர்க்கரை நோய் ஏற்பட காரணம்
முகத்தில் முடிகளை அகற்ற உதவும் லேசர் சிகிச்சை!
பிணிகள் பல போக்க 'துளசி' வைத்தியம்
வியக்க வைக்கும் 'வெங்காய' சிகிச்சை!
தேள் கடிக்கு முதலுதவி!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : வாரத்தின் முற்பகுதி கொஞ்சம் அலைச்சல் இருக்கும். சேமிப்பு கரையும். மாணவர்களின் நினைவாற்றல் பெருகும்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
FE
 
சாது மிரண்டா...
மனதில் ஆக்ரோஷத்தை வைத்துக்கொண்டு அப்பாவியான சாதுவாக மிரட்டிப் பழிவாங்குவதே படத்தின் மையக்கரு...
த‌ங்க‌ம்
இந்திரலோகத்தில் நா.அழகப்பன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - நெஞ்செரிச்சலால் அவதிப்படுபவர்கள் கண்டிப்பாக கார வகை உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டியது அவசியம்...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace