|
| உணவுகளைப் பழக்கப்படுத்துங்கள் ! |
குழந்தைகளுக்கு இது பிடிக்கும் இது பிடிக்காது என்பதை அறிந்து கொண்டு அவர்களுக்கு பிடித்தவற்றை செய்து கொடுங்கள். அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால், மீன், முட்டை, கறிகளையும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிடக் கொடுத்து பழக்கப்படுத்துங்கள்.
கீரை, காய்கறி, கறி சூப் செய்து கொடுத்து அதனை அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் பரிமாறுங்கள்.
குழந்தைகளுக்கு முதலில் எதையும் சாப்பிடக் கொடுத்து வற்புறுத்தாதீர்கள்.புதிய பொருளை முதலில் நீங்கள் சாப்பிட்டுக் காண்பியுங்கள். பிறகு அவர்களுக்கே அதில் ஆர்வம் வந்து கேட்கும் போது கொடுங்கள்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் அமைக்க முடியாது என கூறும் பிரதமர் மன்மோகன் சிங், பின் வங்கதேசத்தை எந்த அடிப்படையில் இந்திரா காந்தி உருவாக்கித் தந்தார் என்பதை விளக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்... |
| |
|
|
|
|
 | | | நாளை நமதே - விமர்சனம் | | பிச்சைக்காரர்களையும், உடல் ஊனமுற்றோர்களையும் வைத்து படம் இயக்குவது வினயனுக்கு அல்வா சாப்பிடுவதுபோல. 'நாளை நமதே'யில் அவர் செய்திருப்பதும் இதேதான்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|