யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
கால் ஆணி ஏற்பட காரணம்
பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத்தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள்.

கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கும் கால் ஆணி வர வாய்ப்புள்ளது.

காலுக்கு பொருந்தாத சிறிய அளவு செருப்புகளைப் பயன்படுத்தவதாலும்,வெறும் காலில் நடப்பதாலும் கூட கால் ஆணி ஏற்படும்.

கால் ஆணி ஏற்பட்டுவிட்டால் அதனை உடனடியாக சரிபடுத்தி விட வேண்டும்.

இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும்.இதற்கு உரிய மருத்துவம் உள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
குழ‌ந்தைகளு‌க்கு 2 வயது வரையிலும் தாய்ப்பால் கொடுக்கலாம்
இ‌ந்‌தியா‌வி‌ல் 5 பேரு‌க்கு ப‌ன்‌‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் ?
இன்று உலக ஆஸ்துமா தினம்
சு‌த்தமான சைவ கா‌ண்ட‌ம்
இது சின்ன விஷயம் இ‌ல்லை
பக்கவாத நோயை குணப்படு‌த்து‌ம் ‌சி‌கி‌ச்சை
செய்திகள்
சர்வதேசம் - பாகிஸ்தானிடம் உள்ள அணு ஆயுதங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் இல்லாமல், பல்வேறு இடங்களில் பரவலாக வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தப் பகுதிகளுக்கு கடும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
நாளை நமதே - விமர்சனம்
பிச்சைக்காரர்களையும், உடல் ஊனமுற்றோர்களையும் வைத்து படம் இயக்குவது வினயனுக்கு அல்வா சாப்பிடுவதுபோல. 'நாளை நமதே'யில் அவர் செய்திருப்பதும் இதேதான்...
கார்த்திக் அனிதா
பட்டாளம் - விமர்சனம்
ஆரோக்கியம்
நலம் காக்க - ஜலதோஷத்தினால் இலேசாக தும்மினாலோ அல்லது இருமினாலோ உடனடியாக டாக்டரிடம் ஓடுவர் சிலர்.அப்படியெல்லாம் இல்லாமல் சின்ன சின்ன உபாதைகளுக்கு வீட்டிலேயே மருந்துண்டு...
மேலும் படிக்க|மேலும்...