|
| இந்தியாவில் 5 பேருக்கு பன்றிக் காய்ச்சல் ? |
| செவ்வாய்கிழமை, 5 மே 2009 ( 17:27 IST ) | |
வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு வந்தவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 5 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது என்று மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் வினீத் சவுத்ரி கூறினார்.
இது குறித்து அவர் கூறுகையில், சர்வதேச விமானம் மூலம் இந்தியாவிற்குள் வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 5 பேர் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லி விமான நிலையத்திற்கு வந்த 3 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் டெல்லியில் தனியாக வைக்கப்பட்டு உள்ளனர்.
2 பேர் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்படுகிறார்கள் என்று வினீத் சவுத்ரி கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்திய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பதவிகளுக்கான தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 96 பேர் வெற்றி பெற்றுள்ளனர்... |
| |
|
|
|
|
 | | | நாளை நமதே - விமர்சனம் | | பிச்சைக்காரர்களையும், உடல் ஊனமுற்றோர்களையும் வைத்து படம் இயக்குவது வினயனுக்கு அல்வா சாப்பிடுவதுபோல. 'நாளை நமதே'யில் அவர் செய்திருப்பதும் இதேதான்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - ஜலதோஷத்தினால் இலேசாக தும்மினாலோ அல்லது இருமினாலோ உடனடியாக டாக்டரிடம் ஓடுவர் சிலர்.அப்படியெல்லாம் இல்லாமல் சின்ன சின்ன உபாதைகளுக்கு வீட்டிலேயே மருந்துண்டு... |
| |
|
|
|
|
|
|