யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
சு‌த்தமான சைவ கா‌ண்ட‌ம்
அது எ‌ன்ன சு‌த்தமான சைவ கா‌ண்ட‌ம், கா‌ண்ட‌ம் எ‌ன்றாலே அது அசைவ‌ம் தா‌ன்.அ‌தி‌ல் எ‌ப்படி சைவ‌ம் எ‌ன்று கே‌ட்‌கி‌றீ‌ர்களா?

அதாவது ங்கிலாந்து வாழ் இந்திய கோதரர்கள் இருவர்தா‌ன் இ‌ந்த சைவ ஆணுறையை தயாரித்திருக்கிறார்கள்.

பொதுவாக ஆணுறையில் வழவழப்புத் தன்மைக்காக சேர்க்கப்படும் திரவத்தில் பால் கலந்திருக்கும். இது இந்த ஆணுறையில் இருக்காதாம். இங்கிலாந்தில் பால், பால் பொருட்களைக் கூட அசைவமாகக் கரு‌தி அதனை‌த் தொடாதவர்கள் 1.8 லட்சம் பேர் உள்ளனர்.

அப்படியிருக்க, மற்ற அசைவ வகைகளை தொடாதவர்கள் சுமார் 30 லட்சம் பேர்.

எனவே, அவர்களைக் கவரும் வகையில் இந்த முற்றிலும் சைவப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆணுறையை ஷானிப் மற்றும் கேதான் ஷா ஆகிய இருவர் அறிமுகம் செய்துள்ளனர்.

ப்யூஷன் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆணுறைக்கு இப்போதே அமோக ஆதரவு கிளம்பி விட்டதாம். அத்துடன் இதுவரை ஆணுறை அணியும் வழக்கமில்லாதவர்கள் கூட இந்த ஆணுறைக்காக வழக்கத்தை மாற்றிக் கொள்கின்றனராம். இதனால், எய்ட்ஸ் உட்பட பால்வினை நோய்களில் இருந்து பாதுகாப்பு அதிகரிக்கும் என இங்கிலாந்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இது சின்ன விஷயம் இ‌ல்லை
பக்கவாத நோயை குணப்படு‌த்து‌ம் ‌சி‌கி‌ச்சை
மாரடைப்பை மீறி இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த பெண்
`பள்ளியில் செக்ஸ் கல்வி தேவையில்லை'
அடையாறு புற்றுநோய் மரு‌த்துவமனை‌யி‌ல் குழ‌ந்தைகளு‌க்கான த‌னி மைய‌ம்
இந்தியாவில் 20 லட்சம் குழந்தைகள் இறப்பு
செய்திகள்
சர்வதேசம் - ஐக்கிய நாடுகள் சபை, ஜி-8, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் விடுத்திருக்கும் வேண்டுகோள்களை ஏற்று இன்று முத‌ல் ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்தை பிரகடனப்படுத்துவதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பட்டாளம் - விமர்சனம்
பள்ளி மாணவர்களின் துள்ளித் தி‌ரிந்த காலம்.ட்ராஜடியைச் சேர்த்து இறுதியில் உச் கொட்ட வைத்தாலும் பிட்டு பிட்டாக வரும் கதை சில இடங்களில் கொட்டாவியை வரவழைக்கிறது...
அயன் - விமர்சனம்
அடடா என்ன அழகு - ‌விம‌ர்சன‌ம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் இரட்டைக் குழந்தைகளையோ அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளையோ பெற்றால், அவர்களுக்கு குழந்தைகள் பிறந்த 9 மாதங்களில் அதிக மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது...
மேலும் படிக்க|மேலும்...