|
| இது சின்ன விஷயம் இல்லை |
நீங்கள் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்படுகிறதா?
சிறுநீர் கடுமையான மஞ்சள் நிறத்தில் வெளியேறுகிறதா?
வெளியேறும் சிறுநீர் புளித்த பழ வாசனையுடன் வருகிறதா?
அதிக நுரையுடன் சிறுநீர் வெளியேறுகிறதா?
சிறுநீர் கழிக்கும்போது அடிவயிற்றில் வலி ஏற்படுகிறதா?
இதில் ஏதேனும் ஒரு சில அறிகுறிகள் உங்களிடம் இருந்தால் நீங்கள் உடனே பார்க்க வேண்டியது சிறுநீரகம் தொடர்பான மருத்துவரைத்தான்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - ஈழத் தமிழர்களை கொன்ற மாபாதகத்திற்கு முழு காரணமான காங்கிரசையும், தி.மு.க.வையும் மக்கள் மன்றத்தில் குற்றவாளி கூண்டில் ஏற்றுவோம் என்று ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்... |
| |
|
|
|
|
 | | | பட்டாளம் - விமர்சனம் | | பள்ளி மாணவர்களின் துள்ளித் திரிந்த காலம்.ட்ராஜடியைச் சேர்த்து இறுதியில் உச் கொட்ட வைத்தாலும் பிட்டு பிட்டாக வரும் கதை சில இடங்களில் கொட்டாவியை வரவழைக்கிறது... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் இரட்டைக் குழந்தைகளையோ அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளையோ பெற்றால், அவர்களுக்கு குழந்தைகள் பிறந்த 9 மாதங்களில் அதிக மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது... |
| |
|
|
|
|
|
|