யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
பக்கவாத நோயை குணப்படு‌த்து‌ம் ‌சி‌கி‌ச்சை
பக்கவாத‌த்தா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு ‌மீ‌ண்டு‌ம் புது வா‌ழ்‌வு ‌கிடை‌க்கு‌ம் வகை‌யி‌ல், ப‌க்கவாத‌த்தை‌க் குணப்படுத்த நவீன ரோபோ சிகிச்சை வசதி அப்போலோ மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நரம்பியல் குறைபாடுகளால் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரோபோட்டிக் என்ற நவீன கருவியை, இந்தியாவிலேயே முதன்முறையாக அப்போலோ மருத்துவமனை வாங்கியுள்ளது.

பக்கவாதம், முதுகு தண்டுவட நோய், மூளை நோய் மற்றும் நரம்பு சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டு கை, கால்கள் செயல்பட முடியாமல் கஷ்டப்படுபவர்கள், இந்த கருவி மூலம் சிகிச்சை பெற்று விரைவில் குணமாகலாம்.

இந்த கருவியின் இயந்திர கைகளில், நோயாளிகளின் உணர்ச்சியற்ற கை, முழங்கால், இடுப்பை இணைத்துவிட்டால், அந்த கருவியே நோயாளியை முன்னியக்கி செயல்பட்டு சாதாரணமாக நடக்க வைக்கிறது.

ஒருமுறை சிகிச்சை பெற கட்டணம் ரூ.1,500. இருநாட்களுக்கு ஒருமுறை என 12 வாரங்களுக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவாகும் எ‌ன்று அப்போலோ மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ப்ரீதா ரெட்டி தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மாரடைப்பை மீறி இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த பெண்
`பள்ளியில் செக்ஸ் கல்வி தேவையில்லை'
அடையாறு புற்றுநோய் மரு‌த்துவமனை‌யி‌ல் குழ‌ந்தைகளு‌க்கான த‌னி மைய‌ம்
இந்தியாவில் 20 லட்சம் குழந்தைகள் இறப்பு
முக‌த்‌தி‌ற்கு ப‌யி‌ற்‌சி !
பாலில் உருவாகும் பாக்டீரியா
செய்திகள்
தமிழகம் - டெல்லியில் நடந்த கலவரத்தில், கொல்லப்பட்ட அப்பாவி சீக்கிய மக்களுக்காக, எரிந்த நெருப்பு இன்றும் பஞ்சாப்பில் எரிந்து கொண்டிருப்பதை கண்டு பதறுகிறவர்களுக்கு தமிழர்கள் என்றால், ஏமாளிகள் என்று நினைத்துக்கொண்டிருப்பதக பா.ம.க. ‌‌நிறுவன‌ர் ராமதா‌ஸ்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பட்டாளம் - விமர்சனம்
பள்ளி மாணவர்களின் துள்ளித் தி‌ரிந்த காலம்.ட்ராஜடியைச் சேர்த்து இறுதியில் உச் கொட்ட வைத்தாலும் பிட்டு பிட்டாக வரும் கதை சில இடங்களில் கொட்டாவியை வரவழைக்கிறது...
அயன் - விமர்சனம்
அடடா என்ன அழகு - ‌விம‌ர்சன‌ம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் இரட்டைக் குழந்தைகளையோ அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளையோ பெற்றால், அவர்களுக்கு குழந்தைகள் பிறந்த 9 மாதங்களில் அதிக மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது...
மேலும் படிக்க|மேலும்...