யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
`பள்ளியில் செக்ஸ் கல்வி தேவையில்லை'
உயர்நிலைப் பள்ளிக்கூட பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி இடம்பெறத் தேவையில்லை என்றும், மேல்நிலைக் கல்வியில் உயிரியல் பாடத்தில் ஏதாவது ஒரு பகுதியாக பாலியல் கல்வி இடம்பெறச் செய்யலாம் என்றும் அதுபற்றி ஆய்வு செய்த நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவை மனுக்கள் குழு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிகளில் பாலியல் கல்வி இடம்பெறக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் பள்ளி மாணவர்களிடத்தில் திருமணத்திற்கு முன் பாலியல் உறவு என்பது முறையற்ற, உடல்நலத்தைப் பாதிக்கக்கூடியது என்ற தகவலை அறிவுறுத்துதல் அவசியம் என்று அக்குழு கூறியுள்ளது.

மூத்த பாஜக தலைவர் வெங்கையா நாயுடு தலைமையிலான இக்குழு, திருமணத்தை தவிர்த்து, பாலுறவு வைத்துக் கொள்வது சமுதாய விதிமுறைகளுக்கு எதிரானது என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ளச் செய்வது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அடையாறு புற்றுநோய் மரு‌த்துவமனை‌யி‌ல் குழ‌ந்தைகளு‌க்கான த‌னி மைய‌ம்
இந்தியாவில் 20 லட்சம் குழந்தைகள் இறப்பு
முக‌த்‌தி‌ற்கு ப‌யி‌ற்‌சி !
பாலில் உருவாகும் பாக்டீரியா
இந்தியாவில் 20 லட்சம் குழந்தைகள் இறப்பு
இரட்டைக் குழந்தைகளை பெறுவோருக்கு மன அழுத்தம் !
செய்திகள்
தமிழகம் - இலங்கை அதிபர் ராஜப‌க்சேவின் உண்மையான நண்பராக முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி செயல்படுவதாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் பழ.நெடுமாறன் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
அயன் - விமர்சனம்
கடத்தலும், காதலுமாக செல்லும் பட்டத்தா‌ரி வாலிபனின் கதை.புத்திசாலித்தனமான காட்சிகளால் சில இடங்களில் பிரமிக்க வைத்திருக்கிறார்கள் கே.வி.ஆனந்தும், சுபாவும்...
அடடா என்ன அழகு - ‌விம‌ர்சன‌ம்
காஞ்சிவரம் - விமர்சனம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் இரட்டைக் குழந்தைகளையோ அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளையோ பெற்றால், அவர்களுக்கு குழந்தைகள் பிறந்த 9 மாதங்களில் அதிக மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது...
மேலும் படிக்க|மேலும்...