|
| இந்தியாவில் 20 லட்சம் குழந்தைகள் இறப்பு |
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சர்வதேச அமைப்பான `குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளை' (International charity Save The Children) வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கையில் 60 விழுக்காடு குழந்தைகள் பிறந்து 28 நாட்களுக்குள் உயிரிழப்பதாகவும் அந்த தகவல் தெரிவித்துள்ளது.
டயரியா, நிமோனியா, மலேரியா, போன்ற குணப்படுத்தக் கூடிய நோய்களின் பாதிப்பினாலேயே பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்படுவது கவலையளிக்கக்கூடியது என்று அந்த தகவல் கூறுகிறது.
வரும் 2015ஆம் ஆண்டிற்குள் தற்போதுள்ள குழந்தைகள் உயிரிழப்பு எண்ணிக்கையை மூன்றில் 2 பங்காகக் குறைக்க இந்திய அரசு உறுதியேற்க வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்துவதில், பங்களாதேஷ் வெற்றியடைந்திருப்பதாகவும், இந்தியாவைப் பொருத்தவரை பின்தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்போவதாக, தாலிபான் பயங்கரவாதிகள் விடுத்த மிரட்டல் காரணமாக பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்... |
| |
|
|
|
|
 | | | அடடா என்ன அழகு - விமர்சனம் | | மலையிலிருந்து கீழே விழும் நாயகிக்கு பழைய நினைவுகள் மறந்து போகிறது. தேர்ந்த மனநல மருத்துவர் சிகிச்சை அளித்தும் பயனில்லை. இந்நிலையில் நாயகன் ஒரு பாட்டுப் பாடுகிறான்... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் இரட்டைக் குழந்தைகளையோ அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளையோ பெற்றால், அவர்களுக்கு குழந்தைகள் பிறந்த 9 மாதங்களில் அதிக மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது... |
| |
|
|
|
|
|
|