யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
முக‌த்‌தி‌ற்கு ப‌யி‌ற்‌சி !
உட‌‌ற் ப‌யி‌ற்‌சி செ‌ய்வது உ‌ண்டு. ஆனா‌ல் முக‌த்‌தி‌ற்கு ப‌‌யி‌ற்‌சி ச‌ெ‌ய்வது உ‌ண்டா?

முக‌த்‌தி‌ற்கு‌ம் ப‌யி‌ற்‌சி உ‌ண்டு. அ‌தி‌ல் முத‌ல் க‌ட்டமாக, முகத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அஷ்ட கோணலாக்கி மீண்டும் சாதாரண நிலைக்கு மாறவும். இதை ஒரு 10 முறை செய்யவும்.

இதனால் உங்கள் முகம் ஒரு புதுப் பொலிவையும், அழகையும் பெறும்.

வா‌யி‌ல் கா‌ற்றை அட‌க்‌கி பலூ‌ன் போல செ‌ய்து ‌சாதாரண ‌நிலை‌க்கு கொ‌ண்டு வரவு‌ம். இதையு‌ம் 10 முறை செ‌ய்தா‌ல் முக‌த்‌தி‌ற்கு ப‌யி‌ற்‌சியாக இரு‌க்கு‌ம்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாலில் உருவாகும் பாக்டீரியா
இந்தியாவில் 20 லட்சம் குழந்தைகள் இறப்பு
இரட்டைக் குழந்தைகளை பெறுவோருக்கு மன அழுத்தம் !
வயிற்றுப்புண் குணமாக...
எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் தாவரம்
வெண் புள்ளிகளை குணப்படுத்தலாம்
செய்திகள்
தேசியம் - தா‌ன் உ‌ள்துறை அமை‌ச்சராக இரு‌ந்தா‌ல், பா.ஜனதா வே‌ட்பாள‌‌ர் வரு‌ண் கா‌ந்‌தியை ரோல‌ரு‌க்கு ‌கீழே வை‌த்து நசு‌க்‌கி‌யிரு‌ப்பே‌ன் எ‌ன்று ரா‌ஷ்‌ட்‌‌ரிய ஜனதா தள‌க் க‌ட்‌சி‌யி‌ன் தலைவ‌ர் லாலு ‌பிரசா‌த் பே‌சிய பே‌ச்சு அட‌ங்‌கிய குறு‌ந்தக‌ட்‌டை தலைமை‌...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
அடடா என்ன அழகு - ‌விம‌ர்சன‌ம்
மலையிலிருந்து கீழே ‌விழும் நாயகிக்கு பழைய நினைவுகள் மறந்து போகிறது. தேர்ந்த மனநல மருத்துவர் சிகிச்சை அளித்தும் பயனில்லை. இந்நிலையில் நாயகன் ஒரு பாட்டுப் பாடுகிறான்...
காஞ்சிவரம் - விமர்சனம்
1977 - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - எளிதில் அனைவருக்கும் கிடைக்கும் அருகம்புல், இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்குள்ளது...
மேலும் படிக்க|மேலும்...