|
| இந்தியாவில் 20 லட்சம் குழந்தைகள் இறப்பு |
| 7 ஏப்ரல் 2009 ( 15:51 IST ) | |
இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதாக சர்வதேச அமைப்பான `குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளை' வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கையில் 60 விழுக்காடு குழந்தைகள் பிறந்து 28 நாட்களுக்குள் உயிரிழப்பதாகவும் அந்த தகவல் தெரிவித்துள்ளது.
டயரியா, நிமோனியா, மலேரியா, போன்ற குணப்படுத்தக் கூடிய நோய்களின் பாதிப்பினாலேயே பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்படுவது கவலையளிக்கக்கூடியது என்று அந்த தகவல் கூறுகிறது.
வரும் 2015 ம் ஆண்டிற்குள் தற்போதுள்ள குழந்தைகள் உயிரிழப்பு எண்ணிக்கையை மூன்றில் 2 பங்காகக் குறைக்க இந்திய அரசு உறுதியேற்க வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்துவதில், பங்களாதேஷ் வெற்றியடைந்திருப்பதாகவும், இந்தியாவைப் பொருத்தவரை பின்தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் குண்டம் விழாவில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்... |
| |
|
|
|
|
 | | | அடடா என்ன அழகு - விமர்சனம் | | மலையிலிருந்து கீழே விழும் நாயகிக்கு பழைய நினைவுகள் மறந்து போகிறது. தேர்ந்த மனநல மருத்துவர் சிகிச்சை அளித்தும் பயனில்லை. இந்நிலையில் நாயகன் ஒரு பாட்டுப் பாடுகிறான்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - எளிதில் அனைவருக்கும் கிடைக்கும் அருகம்புல், இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்குள்ளது... |
| |
|
|
|
|
|
|