யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
இரட்டைக் குழந்தைகளை பெறுவோருக்கு மன அழுத்தம் !
பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் ரட்டைக் குழந்தைகளையோ அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளையோ பெற்றால், அவர்களுக்கு குழந்தைகள் பிறந்த 9 மாதங்களில் திக மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்ணைக் காட்டிலும், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெறும் பெண்களுக்கு 43 விழுக்காடு கூடுதல் மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

மேரிலேண்ட் பகுதியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சுமார் 8 ஆயிரத்து 96 பெண்களிடம் மேற்கொண்ட ஆய்வில், ஒரே குழந்தைகளைப் பெற்ற 7 ஆயிரத்து 293 பெண்களை விடவும், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை ஈன்ற 776 பெண்கள் அதிக அளவுக்கு மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பது கண்டறியப்பட்டது.

குழந்தைகள் பிறந்து 9 மாதங்களுக்குப் பிறகு மன அழுத்தம் தொடர்பாக அந்தப் பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

எனவே ஒரே பிரசவத்தில் அதிக குழந்தைகளைப் பெறுவதால், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை ஏற்படுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வயிற்றுப்புண் குணமாக...
எய்ட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் தாவரம்
வெண் புள்ளிகளை குணப்படுத்தலாம்
வைட்டமின் மாத்திரைகளால் ஆபத்து?
கண்ணில் தூசு விழுந்தால்...
சூடாக தேநீர் அருந்தினால் ஆபத்து!
செய்திகள்
தேசியம் - பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்திற்குச் சென்ற உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தேர்தல் வாக்குறுதிகளை அளித்ததாகக் கூறி அவருக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காஞ்சிவரம் - விமர்சனம்
பிரியதர்ஷன் வணிக ரீதியான சமாதானங்களுக்கு இடம் கொடுக்காமல் இயக்கியிருக்கும் முதல் படம் காஞ்சிவரம். மலையாளியான அவர் தமிழகத்தின் பாரம்பரிய காஞ்சி பட்டு நெசவாளர்களின் துயரத்தை சொல்ல முயன்றிருப்பது வரவேற்க வேண்டிய விஷயம்...
1977 - விமர்சனம்
யாவரும் நலம் - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - மன இறுக்கம், மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது இசை கேட்பதாலோ, அல்லது நூல்களைப் படிப்பதாலோ அதிலிருந்து விடுபடலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்...
மேலும் படிக்க|மேலும்...