|
| குழந்தையின் கண்கள் நீலமாக உள்ளதா?
|
பொதுவாக குழந்தை பிறந்து 2 முதல் 4 மாதங்கள் வரை கண்களின் நிறத்தை உறுதியாகக் கூற முடியாது.
குழந்தை வயிற்றில் இருக்கும் போது, அந்தக் குழந்தைக்கு போதிய நிறமிச் சத்து கிடைக்காமல் இருந்தால், கருநீல நிறத்தில் இருக்க நேரிடும்.
ஒரு தாய் தனது குழந்தை பிறந்து ஒரு மாதமான பிறகும், கண்கள் கருநீலமாகவே இருப்பதாக டாக்டரிடம் எடுத்துச் சென்று வினவியதற்கு பதிலாக மருத்துவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
குழந்தை பிறந்து 4 மாதங்களுக்குப் பிறகும் கருநீலமாகவே கண்கள் இருக்குமானால், உரிய கண் சிகிச்சை மருத்துவர்களை அணுகி குழந்தையை காண்பிக்கலாம்.
கண்கள் கருநீலமாக இருப்பதாலேயே குழந்தைக்கு ஏதாவது கண் நோய் என்று கூறி விட முடியாது.கண் மருத்துவர்களின் அறிவுரைக்கேற்ப எந்த சிகிச்சையானாலும் குழந்தைக்கு அளிக்கலாம்.
எனவே குழந்தை பிறந்தவுடனேயே கண்களின் நிறம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - 2009 ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உட்பட 205 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்... |
| |
|
|
|
|
 | | | வெண்ணிலா கபடி குழு- விமர்சனம் | | தமிழ் சினிமாவுக்கே உரித்தான வழக்கமான அடிதடி சண்டை, குத்தாட்டத்துடன் கூடிய பாடல் என இல்லாமல் மாறுபட்டு வெளி வந்துள்ளது, 'வெண்ணிலா கபடி குழு'... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிப்பவை பழங்கள். அவற்றை ஒதுக்கித் தள்ளாமல் சாப்பிட வேண்டும்... |
| |
|
|
|
|
|
|