யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆலிவ் எண்ணெய்!
திங்கள்கிழமை, 9 பிப்ரவரி 2009   ( 15:37 IST )
ஆலிவ் எண்ணெய் மார்கப் புற்றுநோயை தடுக்கும் அருமருந்து என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பு மற்றும் கிரனடா பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து ஓர் ஆய்வை மேற்கொண்டது.

இதில், தூய்மையான ஆலிவ் எண்ணெயில் பாலிஃபீனால் என்னும் மருந்துப் பொருள் இருப்பதும், இது மார்பகப் புற்றுநோயை குணப்படுத்துகிறது என்பதும் தெரியவந்தது.

மார்பகப் புற்றுநோயை உருவாக்கும் செல்களை, இந்த பாலிஃபீனால் அழித்து விடுவதால் நோய் கட்டுப்படுகிறது என்பதும் கண்டறியப்பட்டது.

எனவே, ஆலிவ் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், மார்பகப் புற்றுநோய் வராமல் தடுப்பதோடு, அந்நோயில் இருந்தும் குணம் பெறலாம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பொருட்காட்சியில் இலவச பல் மருத்துவ முகாம்
சென்னையில் ஸ்டெம் செல் வங்கி தொடக்கம்
சிறுமியின் உடல் உறுப்புகளால் பலருக்கு வாழ்வு
இன்று உலக புற்றுநோய் தடுப்பு நாள்
சென்னையில் இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம்
போலியோ மருத்து: விடுபட்டவர்களுக்கு வாய்ப்பு
செய்திகள்
சர்வதேசம் - பிப்ரவரி 1 ம் தேதியிலிருந்து 6 ம் தேதி வரை விடுதலைப் புலிகள் நடத்தியுள்ள பதிலடித் தாக்குதலில் 1000 க்கும் அதிகமான சிங்களப்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதல்னா சும்மா இல்ல- விமர்சனம்
'ஒற்றன்' படத்தை இயக்கிய இளங்கண்ணன், தெலுங்கு நடிகர் சர்வானந்த், ரவி கிருஷ்ணா, கமாலினி முகர்‌ஜி. இந்த நால்வர் இணைந்து, பார்க்கிற மாதி‌ரி ஒரு படம் தந்திருப்பது, ரசிகர்களின்...
படிக்காதவன்: விமர்சனம்
வில்லு - விமர்சனம்
ஆரோக்கியம்
சிகிச்சைகள் - நமக்கு ஏற்படும் திடீர் அவஸ்தைகளில் ஒன்று, தலைச்சுற்றல்! தலைச் சுற்றல் ஏன் ஏற்படுகிறது, அதற்கு காரணம் என்ன, அதை சரி செய்வது எப்படி என்பது போன்ற சந்தேகங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...