யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் ஆரோக்கியம் தகவல்கள்
மூளையை தாக்கும் அல்ஸிமெர் நோய்!
நியூயார்க் (ஏஜென்சி), புதன்கிழமை, 7 ஜனவரி 2009   ( 16:02 IST )
மூளையை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்று அல்ஸிமெர். இந்நோய் தாக்கினால் மூளை செயலிழந்து நடைபிணமாய் மாறும் அபாயம் உண்டு. எனவே, இந்நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சைபெறுவது அவசியம்.

இந்நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கு, 'பாஸிட்ரான் எமிஷன் டோமோகிராஃபி' (Positron Emission Tomography - PET) என்னும் ஸ்கேன் உதவுகிறது.

மூளை பாதிப்புகள் பற்றிய அனைத்து விபரங்களும் ஆரம்ப நிலையிலேயே இந்த ஸ்கேனில் தெரிந்துவிடுவதால், அதற்கான சிகிச்சையையும் முன்கூட்டியே எடுத்து நோய் பாதிப்புகளை தவிர்க்க முடியும்.

இந்த நோய் பாதிப்பும், PET ஸ்கேனும் இன்னும் இந்தியாவில் அதிகளவில் பிரபலமாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சென்னையில் பாலியல் மருத்துவ மாநாடு
ஜன.8ல் தேசிய மனநல மாநாடு!
'தம்'முக்கு தடை: மாரடைப்பு சதவீதம் குறைந்தது!
கருத்தடை மாத்திரை பயன்பாடு அதிகரிப்பு
ஏழை குழந்தை இதய சிகிச்சை: நிதியுதவி அதிகரிப்பு
நீரிழிவால் உடலுறுப்பு இழந்தவர்களுக்கு சலுகை
செய்திகள்
தமிழகம் - திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறல்கள் நடப்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி வேதனை தெரிவித்துள்ளார்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
மகேஷ் சரண்யா மற்றும் பலர்
குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை. கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்....
சிலம்பாட்டம்
பொம்மலாட்டம்
ஆரோக்கியம்
தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது....
மேலும் படிக்க|மேலும்...