|
| சென்னையில் பாலியல் மருத்துவ மாநாடு
|
| சென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 ஜனவரி 2009 ( 16:29 IST ) | |
சென்னையில் சர்வதேச பாலியல் மருத்துவ மாநாடு அடுத்த மாதம் 14 மற்றும் 15ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
சென்னை வடபழனியில் உள்ள ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் ஆண்டுதோறும் இந்த மாநாட்டை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு நடைபெறும் 4வது சர்வதேச பாலியல் மருத்துவ மாநாட்டை, ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையத்துடன் சென்னைப் பல்கலைக் கழக உளவியல் துறை, மனிதகுல அறிவியல் துறை ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெறும் இந்த இரண்டு நாள் மாநாட்டில் ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சைமைய இயக்குனர்கள் டாக்டர். காமராஜ், டாக்டர்.ஜெயராணி காமராஜ் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்
இம்மாநாட்டில் சர்வதேச பாலியல் நிபுணர்கள் பலரும் பங்கேற்று பேசுகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - சென்னையில், இணைய தளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|